தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு வலை

மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு வலை

மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு வலை


UPDATED : அக் 12, 2026 06:14 PM

ADDED : அக் 12, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:14 PM ADDED : அக் 12, 2026 05:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் நெடுங்காட்டில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

காரைக்கால் நெடுங்காடு குறும்பகரம் கன்னிக்கோவில் தெருவைச் சேர்ந்த பாபு, 33; கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதா, 32; கணவன்,மனைவி இருவருக்கு நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாபு, வினோதாவை காய்கறி வெட்டும் கத்தியால் அவரது வயிற்றில் குத்தினார். இதில் காயமடைந்த வினோதா அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.

வினோதா புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us