ADDED : ஆக 13, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை பெறுவாற்கான ஆணையை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பெறுவதற்கன ஆணையை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
