தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்


ADDED : ஆக 16, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: ஊசுடு தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை பெறுவாற்கான ஆணையை கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,  வழங்கினார்.

 புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஊசுடு தொகுதியை சேர்ந்த 16 பயனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பெறுவதற்கன ஆணையை  கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us