UPDATED : அக் 10, 2026 02:47 AM
ADDED : அக் 10, 2026 02:45 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: டில்லி சென்றுள்ள அமைச்சர் ராஜவேலு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
டில்லியில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்க சென்ற புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜவேலு, துணை ஜானதிபதி ராதாகிருஷ்ணனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி ஓவிய நுண்கலை குழுவின் தலைவர் மாலதி ராஜவேலு உடனிருந்தார்.
