தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலில் மாயமான 6 வயது சிறுமி மீட்பு

காரைக்காலில் மாயமான 6 வயது சிறுமி மீட்பு

காரைக்காலில் மாயமான 6 வயது சிறுமி மீட்பு


ADDED : அக் 17, 2026 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் காணாமல் போன ஆறு வயது சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

காரைக்கால், மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது ஆறு வயது மகள், நேற்று திடீரென காணாமல் போனார். பெற்றோர் இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் இளமுருகு தலைமையிலான போலீசார் காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர.

அவர் வசிக்கும் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி இருந்தார். அவரை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us