வாய்க்கால் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 16, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் வாய்க்கால் துார் வாரும் பணியை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முத்தியால்பேட்டை தொகுதியில் மழைக்காலத்தை முன்னிட்டு, அனைத்து வாய்க்கால்களும் துார்வாரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பெருமாள் கோவில் வீதி முதல் கணேஷ் நகர் வரை செல்லும் பெரிய வாய்க்கால் துார் வரும் பணி துவக்கப்பட்டது. வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். நிகழய்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
