தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகன் இறந்த சோகம் தாய் தற்கொலை

மகன் இறந்த சோகம் தாய் தற்கொலை

மகன் இறந்த சோகம் தாய் தற்கொலை


UPDATED : அக் 16, 2026 11:26 PM

ADDED : அக் 16, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 11:26 PM ADDED : அக் 16, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகன் இறந்த சோகத்தில் தாய் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்பேட், ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 33. இவருக்கு திருமணமாகி கணவர், ஒரு மகன், மகள் உள்ளனர். கஸ்துாரி அவரது மகன் ரட்சகன், 7, என்பவரை கடந்த ஜனவரி மாதம் தனது பைக்கில் பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது, சாலை விபத்தில் கஸ்துாரி கன் முன் அவரது மகன் இறந்து விட்டார்.

அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த கஸ்துாரி நேற்று மதியம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் லாஸ்பேட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us