/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்., பிரமுகர் பதவி நீக்கம்
/
போலி மருந்து வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்., பிரமுகர் பதவி நீக்கம்
போலி மருந்து வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்., பிரமுகர் பதவி நீக்கம்
போலி மருந்து வழக்கில் சிக்கிய என்.ஆர்.காங்., பிரமுகர் பதவி நீக்கம்
ADDED : டிச 28, 2025 05:41 AM
புதுச்சேரி: போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள என்.ஆர்.காங்., பிரமுகர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயபால் விடுத்துள்ள அறிக்கை:
என்.ஆர்.காங்., கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியில் மாநில செயலாளரான அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்னை, போலி மருந்து வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனால், அவரை பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.