தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுாரில் ஊட்டச்சத்து தொகுப்பு ரவிக்குமார் எம்.எல்.ஏ.,  வழங்கல்

வில்லியனுாரில் ஊட்டச்சத்து தொகுப்பு ரவிக்குமார் எம்.எல்.ஏ.,  வழங்கல்

வில்லியனுாரில் ஊட்டச்சத்து தொகுப்பு ரவிக்குமார் எம்.எல்.ஏ.,  வழங்கல்


ADDED : செப் 28, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் காசநோய் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள் தொகுப்பை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

 பிரதம மந்திரி ‘டி.பி. முக்த் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் வில்லியனுார் தொகுதியை சேர்ந்த காசநோய் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்  ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக நேற்று வழங்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் வில்லியனுார் தொகுதி ரவிக்குமார் எம்.எல்.ஏ.,  பங்கேற்று  காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள் தொகுப்பு பைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us