/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கோவிலுக்கு குடை வழங்கல்
/
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கோவிலுக்கு குடை வழங்கல்
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கோவிலுக்கு குடை வழங்கல்
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கோவிலுக்கு குடை வழங்கல்
ADDED : ஜன 24, 2025 05:57 AM

புதுச்சேரி: குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலுக்கு, கும்பாபிேஷகத்தை முன்னிட்டு பெரிய குடையை முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வழங்கினார்.
லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபி ேஷகம் வரும் 10ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, நாதன் அறக்கட்டளை சார்பில் விநாயகருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் வண்ண வேலைபாடுடன் கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட, பெரியகுடையை முன்னாள் எம்.எல்.ஏ., சாமி நாதன், கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
இதில், கோவில் நிர்வாகத் தலைவர் புருஷோத்தமன், கவிராஜ், முத்து, பாபு, வைத்தியலிங்கம், ரவி, சிவக்குமார், நடராஜ், சத்யானந்தம், தியாகராஜன், சம்பத், காமராஜ், வைத்தியநாதன், அறக்கட்டளை நிர்வாகிகள் முருகன், வழக்கறிஞர் கார்த்திக், சுப்ரமணி, வெங்கடேசன், விஜயபூபதி, சத்தியமூர்த்தி, ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

