/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலுவலக விருப்பம் திருக்கல்யாண உற்சவம்
/
அலுவலக விருப்பம் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூலை 01, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முத்தியால்பேட்டை தெபாசன்பேட்டில் உள்ள விஷ்ணு சஹஸ்ரநாம பாராயன 28ம் ஆண்டு துவக்க விழா மற்றும் வேணுகோபால் சுவாமி கோவிலில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் கடந்த 29ம் தேதி நடந்தது.
இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6:30 மணி முதல் 7.30 மணி விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் கடந்த 27 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 29ம் தேதி வேணுகோபால் சுவாமி கோயிலில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக மாலையில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடந்தது.