தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்


ADDED : நவ 16, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் இன்று (நவ.,16) நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயர் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு, காலை 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து தீபாரதனை, சன்னதி புறப்பாடு நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு இளநீர், சந்தனம், பால், கொண்டு சிறப்பு தீபராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us