தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 27, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டிசி படம்: நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம்  கொம்யூன் பஞ்சாயத்து  மற்றும் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை நெட்டப்பாக்கம் கொம்யூன பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ்  கொடியசைத்து, துவக்கி வைத்தார். பள்ளி துணை முதல்வர் சதாசிவம் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன் வழி நடத்தினார்.

ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

ஊர்வலத்தில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us