ADDED : டிச 16, 2025 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பா.ம.க., சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட கோபாலகிருஷ்ணன் விருப்ப மனு அளித்தார்.
புதுச்சேரியில் 2026 சட்டசபை தேர்தல் சில மாதங்கள் உள்ள நிலை யில், அனைத்து கட்சிகளிலும் தேர்தலில் போட்டி யிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
அதன்படி, பா.ம.க., சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட பனையூரில் உள்ள பா.ம.க., அலு வலகத்தில் பா.ம.க., மாநில முன்னாள் அமைப் பாளர் கோபி (எ)கோபாலகிருஷ்ணன் மனு அளித் தார்.

