ADDED : ஆக 03, 2011 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலை திட்டத்தை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத் தார்.ஏம்பலம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலை திட்டத்தின் துவக்க விழா நடந்தது.
சமுக நலத் துறை அமைச்சர் ராஜ வேலு வேலை திட் டத்தை துவக்கி வைத்தார்.

