UPDATED : ஆக 10, 2026 05:57 PM
ADDED : ஆக 10, 2026 05:53 PM
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
வெங்கட்டா நகர் பீடரில் பராமரிப்பு பணி.
வெங்கட்டா நகர், காமராஜ் நகர், 45 அடி சாலை, காமாரஜ் சாலை, செல்லான் நகர், ரெயின்போ நகர்.
பிரிந்தாவனம் பீடர்: பிருந்தாவனம், சுதந்திர பொன்விழா நகர், 45 அடி சாலை, அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வரா நகர், ஆரோக்கியம்மாள் கார்டன், திருமுடி சேதுராமன் நகர், அன்னை நகர், பாலாஜி நகர், தென்றல் நகர், மேற்கு பிருந்தாவனம், ராஜிவ்காந்தி நகர், அன்னை தெரேசா நகர், வினோபா நகர், ஜெயராம் நகர், சின்னையன் பேட், கவிக்குயில் நகர்.
வள்ளலார் பீடர்: நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, வெள்ளாழ வீதி, சின்ன சுப்பராயபிள்ளை வீதி, பாரதி வீதி, மகாத்மா காந்தி வீதி, அம்பலத்தடையார் வீதி, வைசியால் வீதி, அரவிந்தர் வீதி, செட்டி வீதி, அண்ணா சாலை, கோவிந்த சாலை, பாரதிபுரம், முடக்கு முத்துமாரியம்மன் கோவில் வீதி, புதுதெரு, காமராஜ் வீதி, ஒத்தவாடை வீதி, லுாயிபிரகாசம் வீதி, கேன்டீன் வீதி.
செஞ்சி பீடர்: செஞ்சி சாலை மேற்கு, காந்தி வீதி கிழக்கு, நீடராஜப்பையர் வீதி தெற்கு, மோந்திரேஸ் வீதி வடக்கு, நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி, மிஷன் வீதி, செட்டி வீதி, வைசியால் வீதி, வெள்ளாளர் வீதி, பி.எஸ்.என்.எல்., உயர்மின்னழுத்த இணைப்பு.
கிருஷ்ணா நகர் பீடர்: கிருஷ்ணா நகர்.
முத்தியால்பேட் பீடர்: கீழ் சேவராயப்பேட்டை, ஏழை மாரியம்மன் கோவில் வீதி, முத்தைய முதலியார் வீதி, அருணகிரி செட்டி தெரு, சுப்பிரமணியசாமி கோவில் தெரு, தனகோடி அம்மன்பேட்டை, ரோசரியா வீதி, பெருமாள் கோவில் வீதி, பிஸ்கிஸ் வீதி, வண்டிக்காரன் வீதி, பொன்னம்பல முதலியார் வீதி, பெருமாள்பேட், சவுக்குபேட், வீராசாமி வீதி, பெருமாள் நாயுடுவீதி, சாலை தெரு, பாரதிதாசன் வீதி, சாமி முதலியார் வீதி, காட்டாமணிகுப்பம் வீதி, சோலை தாண்டவம்குப்பம் வீதி, சோலை நகர்.
