UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:06 PM
குரும்பாபேட், கருவடிக்குப்பம், ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்பு பணி,
காலை 10:00 மணி முதல்
மதியம் 1:00 மணி வரை,
அரசு செயலாளர் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை மற்றும் குடியிருப்பு, கோரிமேடு நகராட்சி பகுதி.
பூபாலன் நகர், சோனியாகாந்தி நகர், மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, கோரிமேடு காவலர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், அரசு அச்சகம், பிரியதர்ஷினி நகர், ஜீவானந்தபுரம், புதுபேட்.
பாக்கமுடையான்பேட்டை, ஆனந்தபுரம், வடக்கு இ.சி.ஆர்., கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிகுப்பம், மகாவீர் நகர், பாரதி நகர், விஷ்ணு நகர், சாமிபிள்ளைத் தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர், சாந்தி நகர், லட்சுமி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், வரதராஜபிள்ளை நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடி ரோடு.
