தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கருவடிக்குப்பம் மின்பாதையில் மின்தடை

கருவடிக்குப்பம் மின்பாதையில் மின்தடை

கருவடிக்குப்பம் மின்பாதையில் மின்தடை


UPDATED : ஜூலை 28, 2026 06:43 PM

ADDED : ஜூலை 28, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2026 06:43 PM ADDED : ஜூலை 28, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(30ம் தேதி) குரும்பாபேட் துணைமின் நிலைய பராமரிப்பு பணி :

காலை 10 மணி மதல் மதியம் 2 மணி வரை

கருவடிக்குப்பம் மின்பாதை ,பூபாலன் நகர், சோனியாகாந்தி நகர், மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, கோரிமேடு காவலர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையான்பேட்டை, ஆனந்தபுரம், அரசு அச்சகம், பிரியதர்ஷினி நகர், வடக்கு இ.சி.ஆர்., ஜீவானந்தபுரம், புதுபேட், கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், பாரதி நகர், விஷ்ணு நகர், சாமிபிள்ளைத்தோட்டம், லெனின் நகர், ஷண்முகா நகர், நாகம்மாள் நகர், இடையன்சாவடி ரோடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

லாஸ்பேட்டை மின்பாதை: : மேட்டுப்பாளையம் டிரக் முனையம், போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர், ராஜா அண்ணாமலை நகர், என்.ஆர். ராஜீ நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜிவ் நகர், ஆதிகேசவர் நகர், இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லுாரி, புதுபேட், ராஜாஜி நகர், லாஸ்பேட்டை, நெருப்புகுழி, நாவற்குளம், டாக்டர் அன்னி பெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், செவாலியர் சீனிவாசன் நகர், தில்லைகண்ணு அம்மா நகர், அசோக் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர், சாந்தி நகர், லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட், மதிய உணவு திட்டம்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us