ADDED : நவ 07, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மேரி உழவர்கரை பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரதோஷ பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
