ADDED : டிச 25, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை குண்டும் குழியுமாக உள்ளது:
மூலக்குளதில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
- தீபன், சாலைத்தெரு.
பகலிலும் எரியும் மின் விளக்கு:
உழவர்கரை, பாலாஜிநகர், 5வது குறுக்குத் தெருவில் தெருவிளக்கு இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கிறது.
-சுந்தரமூர்த்தி, உழவர்கரை.
தெரு நாய்கள் தொல்லை:
வில்லியனுார், கண்ணகி நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
- ரவி, வில்லியனுார்.
பன்றிகள் தொல்லை:
முருங்கப்பாக்கம், ரங்கசாமி நகரில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது.
- வனஜா, முருங்கப்பாக்கம்.

