/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சருடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு
/
மத்திய அமைச்சருடன் புதுச்சேரி எம்.பி., சந்திப்பு
ADDED : ஏப் 02, 2025 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, செல்வகணபதி எம்.பி., சந்தித்து பேசினார்.
டில்லி சென்றுள்ள புதுச்சேரி மாநில ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்திது பேசினார்.
அப்போது, புதுச்சேரியின் வளர்சிகள் குறித்தும், பா.ஜ., கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

