ADDED : ஆக 14, 2026 03:33 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் சுதந்திர தின விழாவையொட்டி, பெரியக்கடை சப் இன்ஸ் பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் நேற்று முன்தினம் இரவு சோதனை செய் தனர்.
ஓட்டல் நிர்வாகி களிடம் வெளியூரில் இருந்து வந்து தங்குபவர்களின் விபரங்களை குறித்து கேட்டறிந்த போலீசார், சந்தேக நபர்கள் யாரேனும் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர்.
