தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு 'சீல்'

விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு 'சீல்'

விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு 'சீல்'


ADDED : ஆக 13, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால் ' காரைக்காலில் விதிமுறை மீறி இரவு நேரத்தில் இயங்கிய ரெஸ்டோ பாருக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரியில் ரெஸ்டோ பாரில் சென்னை கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் காரைக்காலில் பார்களில் தாசில்தார் செல்லமுத்து தலைமையில், துணை தாசில்தார் அரவிந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதில் இரவு 12:00 மணிக்கு மேல் இயங்கிய ஒரு ரெஸ்டோ பாருக்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us