UPDATED : அக் 23, 2026 01:58 AM
ADDED : அக் 23, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடி மாரியம்மன் கோயில் கீழவீதியைச் சேர்ந்த மாரியப்பன், 65; ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த செப்.,8ம் தேதி காலை தனது நண்பர் ராஜமாணிக்கத்துடன் பைக்கில் ் பிள்ளைத்தெருவாசல் நோக்கிச் சென்றார்.
ஜிப்மர் சாலை ரவுண்டானா சந்திப்பில் சென்றபோது பைக் மீது கார் மோதியது, இதில் காயடைந்த மாரியப்பன், ராஜமாணிக்கம் இருவரையும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
