sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 3 பேரிடம் ரூ.1.46 லட்சம் 'அபேஸ்'

/

 3 பேரிடம் ரூ.1.46 லட்சம் 'அபேஸ்'

 3 பேரிடம் ரூ.1.46 லட்சம் 'அபேஸ்'

 3 பேரிடம் ரூ.1.46 லட்சம் 'அபேஸ்'


ADDED : பிப் 12, 2026 04:22 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டை நபரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட நபர், வங்கி அதிகாரி எனக் கூறி, கடன் வரம்பை அதிகரித்து தருவதாக கூறினார்.

அவர், அனுப்பிய லிங்கை ஓபன் செய்து தனது விவரங்களை உள்ளீடு செய்தார். அவரது வங்கி கணக்கில் இருந்து 90 ஆயிரம் மாயமானது.

கோரிமேடு நபரிடம் 40,800, வைத்திக்குப்பம் நபரிடம் 15,399, என, 3 பேர் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 199 ரூபாய் இழந்தனர். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us