தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/படகு குழாமில் 2 நாளில் ரூ. 23 லட்சம் வருவாய்

படகு குழாமில் 2 நாளில் ரூ. 23 லட்சம் வருவாய்

படகு குழாமில் 2 நாளில் ரூ. 23 லட்சம் வருவாய்


UPDATED : நவ 10, 2026 08:56 PM

ADDED : நவ 10, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 08:56 PM ADDED : நவ 10, 2026 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், நோணாங்குப்பம் படகு குழாமில் 23 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.

கடலுார் சாலையில் நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. இங்கு வார விடுறை மற்றும் பண்டிகை காலங்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை, ஞாயிறு தீபாவளி பண்டிகை, மறுநாள் திங்கள் கிழைமை என, மூன்று நாட்கள் தொடர் விடுமுறை. இதில், தீபாவளி பண்டிகை நாளான ஞாயிறு தவிர்த்து, சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமை என இரண்டு நாளில் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் நோணாங்குப்பம் வருகை தந்து படகு சவாரி செய்தனர்.

இரு நாட்களில் மட்டும் படகு குழாமிற்கு மொத்தம் 23 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us