sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சுற்றுலாத்துறை சார்பில் ரஷ்ய நடன விழா

/

 சுற்றுலாத்துறை சார்பில் ரஷ்ய நடன விழா

 சுற்றுலாத்துறை சார்பில் ரஷ்ய நடன விழா

 சுற்றுலாத்துறை சார்பில் ரஷ்ய நடன விழா


ADDED : பிப் 04, 2026 05:43 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை காந்தி திடலில் ரஷ்ய நாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையிலான நீண்டநாள் நட்புறவு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை வலுப்படுத்தும் வகையில் ரஷ்ய நாட்டு நடன விழா 2026 நேற்று மாலை கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவில் ரஷ்யா நாட்டின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரத்தைச் சேர்ந்த 17 பேர் கொண்ட ரஷ்ய நடனக் குழு, ரஷ்ய நாட்டின் பாரம்பரிய, மக்கள் மற்றும் நவீன நடனங்களை ஒருங்கிணைத்த சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவினை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கலை மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர்.






      Dinamalar
      Follow us