ADDED : ஜூன் 26, 2026 03:30 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 4ம் தேதி வேலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
காரைக்காலுக்கு 29ம் தேதி உள்ளுர் விடுமுறை: காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, வரும் 29ம் தேதி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில், ஜூலை 18ம் தேதி வேலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு சார்பு செயலர் கிரன் தெரிவித்துள்ளார்.
