/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்துஸ்தான் நிறுவனம் சார்பில் ஷூ மேளா ரூ.249 முதல் விற்பனை
/
இந்துஸ்தான் நிறுவனம் சார்பில் ஷூ மேளா ரூ.249 முதல் விற்பனை
இந்துஸ்தான் நிறுவனம் சார்பில் ஷூ மேளா ரூ.249 முதல் விற்பனை
இந்துஸ்தான் நிறுவனம் சார்பில் ஷூ மேளா ரூ.249 முதல் விற்பனை
ADDED : அக் 26, 2024 06:12 AM

புதுச்சேரி: இந்துஸ்தான் நிறுவனத்தின் ஷூ மேளா காமராஜ் சாலை ஓட்டல் விஜயேந்திரா கீழ் தளத்தில் நடந்து வருகிறது.
இந்த ஷூ மேளாவில், தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு விற்பனையாக ஏற்றுமதி தரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வகை ஷூ மற்றும் காலணிகள் 2025 மாடல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேஷூவல் மற்றும் பார்மல் மாடல்கள், லேப்டாப் பேக், லேடீஸ் மணிபர்ஸ், ஆண்கள் மணிபர்ஸ், லெந்த் பெல்ட், லேடீஸ் கிராஸ் பேக்ஸ், டிராவல் பவுச் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தோல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அனைத்து வகை காலணிகளும், கம்பெனி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் ஷூ மற்றும் காலணிகளுக்கு 6 மாத கால உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான காலணிகள் ரூ.249, ஆண்களுக்கான காலணிகள் ரூ.449 கிடைக்கின்றது. ஆண்களுக்கான எக்ஸிகியூட்டிவ் ஷூ ரூ.549, ஸ்போர்ட்ஸ் ஷூ ரூ.549 விற்பனைக்கு உள்ளன. காலணிகள் 11,12,13,14 அளவுகளில் கிடைக்கிறது. காலை 9.30 மணி முதல், இரவு 8.30 மணி வரை விற்பனை நடக்கின்றது. ஞாயிறு விற்பனை உண்டு. மேலும், தகவல்களுக்கு 9345031953 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.