UPDATED : ஜூலை 21, 2026 03:46 PM
ADDED : ஜூலை 21, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் செவாலியே சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி, இ.சி.ஆர். கருவடிக்குப்பம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர் ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், எம்.எல்.ஏ.,க்கள் வையாபுரி மணிகண்டன், மோகன்தாஸ், செந்தில்(எ)ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
