sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்வள விழிப்புணர்வு முகாம்

 மண்வள விழிப்புணர்வு முகாம்

 மண்வள விழிப்புணர்வு முகாம்


ADDED : டிச 19, 2025 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுத்துக்கேணியில் புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், மண்வள விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

முகாமில் வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். வேளாண் அலுவலர் மாசிலாமணி, கலந்து கொண்டு, மண்வள அட்டையின் முக்கியத்துவத்தை விளக்கி, விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார்.

தொடர்ந்து, பேரூட்ட சத்து, நுண்ணுாட்ட சத்து இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறப்படும் என்பது எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் சுத்துக்கேணி பகுதியை சேர்ந்த விவசாயிகள், மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us