ADDED : நவ 10, 2026 09:35 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, முத்தைய முதலியார் வீதி சித்தி விநாயகர் கோவில், சுந்தரவிநாயகர் சுப்ரமணிய சுவாமி சன்னதியில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று (நவ.,9) துவங்கியது.
இன்று (நவ.,10) அதிகாலை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 14ம் தேதி இரவு 9:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 15ம் தேதி தாரகா சூரன் புறப்பாடு, 16ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.
