sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாகேவிற்கு சிறப்பு பஸ் இயக்கம்

/

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாகேவிற்கு சிறப்பு பஸ் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாகேவிற்கு சிறப்பு பஸ் இயக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாகேவிற்கு சிறப்பு பஸ் இயக்கம்


ADDED : ஆக 29, 2025 03:14 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., சார்பில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாகேவிற்கு சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலாளர் சிவானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி) சார்பில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக ரூ. 900 கட்டணத்தில் சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், சேலம் வழியாக மாகேவிற்கும், 7ம் தேதி மாலை 5:00 மணிக்கு மாகேவில் இருந்து புறப்பட்டு சேலம், விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கும் சிறப்பு பஸ் இயக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us