தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விஷ்ணுபதி புண்ணிய காலம் சிறப்பு பிரார்த்தனை

விஷ்ணுபதி புண்ணிய காலம் சிறப்பு பிரார்த்தனை

விஷ்ணுபதி புண்ணிய காலம் சிறப்பு பிரார்த்தனை


ADDED : நவ 17, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு, சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் இன்று (நவ.,17) சிறப்பு வழிபாடு நடந்தது.

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 'விஷ்ணுபதி புண்ணிய காலம்' கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று அதிகாலை 5:30 மணிக்கு விஷ்ணுபதி புண்ணிய காலம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, காலை பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது.

திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us