தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தெப்ப உற்சவம்

தெப்ப உற்சவம்

தெப்ப உற்சவம்


ADDED : நவ 17, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் செல்வமுத்துக் குமாரசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் இன்று (நவ.,17) நடந்தது.

நெட்டப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமார சுவாமிக்கு கந்தசஷ்டி பெருவிழா கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வந்தது.

தினமும் காலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று (நவ.,16) இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.

இன்று காலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us