sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டி

/

 அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டி

 அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டி

 அரசு கல்லுாரியில் விளையாட்டு போட்டி


ADDED : பிப் 13, 2026 05:51 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக் கல்லுாரியில் ஆண்டு விழாவையொட்டி, விளையாட்டு போட்டி துவங்கியது.

கல்லுாரி முதல்வர் உமா தலைமை தாங்கி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். உடற்கல்வி இயக்குநர் ஆதவன் முன்னிலை வகித்தார்.

கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

விழாவில், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us