ADDED : அக் 18, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தெருகூத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி சுதேசி மில் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, அகில இந்திய துணை தலைவர் சுதா துவக்கி வைத்தார். தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் இளவரசி, சத்யா, அன்பரசி, உமாசாந்தி, ஜான்சி உட்பட பலர் பங்கேற்றனர்.