/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கல்
/
துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கல்
ADDED : ஜன 03, 2026 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: துப்புரவு பணியாளர்களுடன் த.வெ.க.,வினர் புத்தாண்டு கொண்டாடினர்.
துப்புரவு பணியாளர்களுக்கு 2026 காலண்டர் மற்றும் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில், த.வெ.க., சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கலந்து கொண்டு வழங்கினார்.
நிக ழ்ச்சியில், தொகுதி தலைவர் சரவணன், ராஜா, ராமன், வெங்கடேஷ், சதீஷ், வெங்கடேசன், திருமுருகன், முருகேசன், சத்யா, தரணி, நித்திஷ், கபிலன், தினேஷ், செவ்வேள், வள்ளி, கனகவல்லி, ரேவதி கலந்து கொண்டனர்.

