/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதாம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
/
சாரதாம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED : ஏப் 07, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; சாரதாம்பாள் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடி நுாறடிச் சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நேற்று வசந்த் நவராத்திரியை முன்னிட்டு சாரதாம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.
ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

