ADDED : செப் 05, 2025 03:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் அருகில் புதிய நடேச செட்டியார் டெக்ஸ்டைல் ஷாப் திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள நடேச செட்டியார் டெக்ஸ்டைல் ஷாப்,இப்போது மிகப் பிரம்மாண்டமாய் மகாத்மா காந்தி வீதி ஈஸ்வரன் கோவில் அருகில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.
இங்கு மொத்த விற்பனை (ஹோல்சேல்)விற்பனைக்கு ஏராளமான வண்ண வண்ண ஆடைகள் உள்ளன. இங்கு பெண்களுக்குதேவையான அனைத்து விதமான ஆடைகளும் உள்ளது. திறப்பு விழா சலுகையாக 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இச்சலுகை முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். திறப்பு விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆடைகளை வாங்கி மகிழ்ந்தனர்.