தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி கடலில் அலை சீற்றம்

புதுச்சேரி கடலில் அலை சீற்றம்

புதுச்சேரி கடலில் அலை சீற்றம்


ADDED : நவ 20, 2026 08:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அக்வான் புயல் காரணமாக புதுச்சேரி கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.

அக்வான் புயல் வடக்கு ஆந்திரா மாநிலம், தெற்கு ஒடிசா கடற்கரைக்கு இடையே இன்று (நவ.,20) கரையை கடந்தது. அதனை அடுத்து, புதுச்சேரி கடலில் இன்று காலையில் இருந்து மாலை வரை அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், கடற்கரையில் நின்று கொண்டு, வேகமாக வீசிய அலை சீற்றத்தை பார்த்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us