தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழிற்சாலையில் டயர் திருட்டு

தொழிற்சாலையில் டயர் திருட்டு

தொழிற்சாலையில் டயர் திருட்டு


ADDED : ஜன 15, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில், கடந்த 13ம் தேதி இரவு 10.30 மணியளவில் கம்பெனி செக்யூரிட்டி ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கம்பெனி பின்புறம் உள்ள மதில் சுவரில் ஏறி 6 கார் டயர்களை திருடி எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து செக்யூரிட்டி அதிகாரி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து டயர் திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us