UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
தேத்தாம்பாக்கம் துணை மின்நிலையம், மணலிபட்டு மின்பாதை பராமரிப்பு பணி.
தேத்தாம்பாக்கம், சுத்துகேணி, கைகோலபட்டு, செட்டிபட்டு, கூனிச்சம்பட்டு, மணலிபட்டு, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.
வாதானுார் மின்பாதை.
கொடாத்துார், கே.மணவெளி, திருக்கனுார், கொண்டாரெட்டிபாளையம்.
தேத்தாம்பாக்கம் இண்டஸ்ரியல் மின்பாதை.
குமாரபாளையம், தேத்தாம்பாக்கம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.
தேத்தாம்பாக்கம் இணைப்பு மின்பாதை.
காட்டேரிகுப்பம், ராசன்குளம், புதுநகர், தேத்தாம்பாக்கம்பேட், சந்தைபுதுகுப்பம்.
