ADDED : ஆக 05, 2026 03:15 AM
அ நிறம் | அளவு
காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
மரப்பாலம் துணை மின் நிலைய உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி: விடுதலை நகர், வெள்ளாளர் தெரு, ஜெகதாம்பாள் தோட்டம், பழைய மார்க்கெட் தெரு, வன்னியபெருமாள் கோவில் தெரு, சாமிநாதப்பிள்ளை தெரு, போலீஸ் தெரு, சொக்கப் படையாட்சி தெரு, வாரகார தெரு, அப்பாவு நாயக்கர் தெரு, வானக்கார தெரு, சிங்கிலி நாயக்கர் தெரு, வண்ணார வீதி, பாரதி மில் வீதி, பாரதி மில் திட்டு, பழைய மருத்துவமனை வீதி, மில்லினியம் தெரு, அப்துல்கலாம் நகர், அரசு குவார்ட்டர்ஸ், உடையார் தோட்டம், அம்பேத்கர் சாலை, வாண்ரப்பேட், நேதாஜி நகர், தமிழ்த்தாய் நகர், அவ்வை நகர், ஜெயராம் செட்டியார் தோட்டம், எல்லையம்மன் கோவில் தோப்பு, ஜே.ஜே.நகர்.
