காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை
மூலகுளம் மின்பாதை: ராம் நகர், மாணிக்கசெட்டியார் நகர், வி.எம். தோட்டம், நெசவாலர் குடியிருப்பு, சீனுவாசபுரம், சண்முகாபுரம், சானாரப்பேட்டை, கணபதி நகர், மேட்டுபாளையம் மெயின் ரோடு, வி.பி.நகர், பாரதிபுரம், ரமணபுரம், மீனாட்சிபெட், தட்ஷணாமூர்த்தி, நகர், கே.பி.எஸ்., சொக்கநாதன்பேட்டை, தெற்கு அணைக்கரை, கதிர்காமம், திலாசுபேட், காந்தி நகர், சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோடு, ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், சத்தியசாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், கவுண்டம்பாளையம், குண்டுபாளையம், பேட்டையன்சத்திரம், வீமன் நகர், திலகர் நகர், மோகன் நகர், எஸ்.பி.ஐ., காலனி, தந்தை பெரியார் நகர், கணபதி நகர், மனக்குளவிநாயகர் நகர், குமரன் நகர், முகாம்பிகை நகர், மீனாட்சி சுந்தரேசுவர் நகர், மேரி உழவர்கரை, சத்தி நகர், சிவசக்தி நகர், கணபதி நகர், ஜான்குமார் நகர், ஏ.கே.டி. நகர், ராஜா விஜயம் அவின்யூ., மோத்திலால் நகர், சிங்கப்பூர் அவின்யூ., ரங்கா நகர், டாக்டர் எம்.ஜி.ஆர்., நகர், வான்ஒலி நகர், டைமண்ட் நகர், பசுபொன் நகர், மூலகளம், குண்டுசாலை, லுாய் ரெட்டியார் தோட்டம், பாலாஜி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை
கனகசெட்டி குளம் மின்பாதை: பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக்கல்லுாரி, அம்மன் நகர், டி.ஏ.வி., பள்ளி, பெரிகாலாப்பட்டு (மேற்கு).
ஆலங்குப்பம் மின்பாதை: புதுச்சேரி பல்கலைக்கழகம் ஊழியர் குடியிருப்பு பாண்டிச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (கருவடிக்குப்பம்)
பிள்ளைச்சாவடி மின்பாதை: சின்னகாலாப்பட்டு, புது நகர், மேட்டுத் தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், வி.சி.குடியிருப்பு எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையம், புதுச்சேரி பல்கலைக்கழக சலாசார வளாகம், பெரியகாலாப்பட்டு, கனகசெட்டி குளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.