கனகசெட்டிகுளம் மின்பாதை: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக் கல்லுாரி, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார்- மரப்பாலம் மின்பாதை
தக்ககுட்டை, திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், மூலக்குளம், உழவர்கரை, சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், வயல்வெளி நகர், தியாகப்பிள்ளை நகர், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை, புதுநகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
நாளைய மின்தடை: திருச்சிற்றம்பலம் உயரழுத்த மின்பாதை
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிப்பாளையம், கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டகுப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், எல்லதரசு, பெரியகொழுவாரி, கொடூர், மொன்னையம்பட்டு, ஆரோவில், இரும்பை, ராயப்புதுபாக்கம், , ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம் ரோடு.

