UPDATED : ஜூன் 11, 2026 08:53 PM
ADDED : ஜூன் 11, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.
மரப்பாலம், துணை மின் நிலையத்திற்கு வரும் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி;
உப்பளம் நீர் தேக்கத் தொட்டி, இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், புதிய துறைமுகம், கோலாஸ் நகர், பிரன்சுவா தோப்பு, ராசு உடையார்தோட்டம், சூளைமேடு, நேத்தாஜி நகர்.
