கண்டமங்கலம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:மின் தடை
கண்டமங்கலம் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி:மின் தடை
UPDATED : அக் 10, 2026 06:53 PM
ADDED : அக் 10, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்டமங்கலம் துணை மின்நிலையம், கொத்தாம்பாக்கம் உயரழுத்த பாதையில் பராமரிப்பு பணி.
கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, கோவிந்தாபுரம், பக்கமேடு, தொந்திரெட்டிபாளையம், பெரியேரி.
