தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய வாகனத்தல் பரபரப்பு

ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய வாகனத்தல் பரபரப்பு

ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய வாகனத்தல் பரபரப்பு


ADDED : செப் 27, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், செப். 28–

கடலுார் ரயில்வே சுரங்கப்பாதையில் வாகனம் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதித்தது.

கடலுார் லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதை வழியாக நேற்று பெரிய டெம்போ சென்ற து. அதில், சுரங்கப்பாதையின் நடுவே வாகனம் சென்ற போது, அதன் மேற்கூரை, சுரங்கப்பாதையின் மேல்புறத்தில் உரசியபடி சிக்கிக் கொண்டது.  இதனால், வாகனத்தை இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்தப்பட்டது. தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனத்தை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் சுரங்கப்பாதையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்து. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us