sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆம்னி பஸ்களில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

ஆம்னி பஸ்களில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

ஆம்னி பஸ்களில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு


ADDED : நவ 09, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 05:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆம்னி பஸ்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், ஆர்.டி.ஓ., பிரபாகரராவ் ஆகியோரின் உத்தரவுப்படி, போக்குவரத்து உதவி மோட்டர் வாகன ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் மரப்பாலம், எல்லைபிள்ளைச்சாவடி, இந்திராகாந்தி சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கெொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் டூ வீலரை வாடகை எடுத்து ஓட்டிய 4 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பர்மிட் காலவதியான ஒரு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆம்னி பஸ்களில் தீயணைப்பு அணைப்பான், அவசரகால வழிகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

மொபைல் போனில் பேசியபடி டூ வீலர் ஓட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us